Surprise Me!

தண்ணீர் குளத்தருகே | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Lyric Video

2025-05-15 6 Dailymotion

Please Subscribe to Our Whatsapp Channel in the link below

https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a

Please Visit and Subscribe to our YouTube Channel through the link below
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w

Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w/join

Music - "Thenisai Thendral" Deva
Lyrics - Karpagadasan

தண்ணீர் குளத்தருகே சன்யாசி போல் இருக்கும் ஞானத் திருமகனே கணபதியே!

கனியே மணியே காலக் குருமுனியே!
கனிவுடன் எனைப் பார்த்து நீ தருவாய் அருள் மணியே!

சிவசக்தி உலகென்று முடிவாகவே மாங்கனி ஒன்றை அடைந்தாய் நீ கதையாகவே!
அறிவுக்கு பலம் யாவும் தலைத் தாழ்த்தவே உன் அவதாரம் புகழ்பாட வழிகாட்டியே!

அமராபதி வாழும் தேவேந்திரன் செல்வ அழகாபுரி ஆளும் செல்வேந்திரன்! வளம் கொள்ள இவர் செய்த பெரும் தந்திரம் இங்கே கணபதி உன்னைச் சொன்ன திருமந்திரம்!

தண்ணீர் குளத்தருகே சன்யாசி போல் இருக்கும் ஞானத் திருமகனே கணபதியே! கணபதியே! கணபதியே!

Buy Now on CodeCanyon